ஜெயகாந்தன் சிறப்புரை (1999)

நிகழ்ச்சி: அமெரிக்கத் தமிழர் வழங்கும்

“சுப்பிரமணிய பாரதி” டாக்குமெண்டரி வெளியீடு

நாள்: ஜூலை 30, 1999

நேரம்: மாலை 6:30

இடம்: தென்னிந்திய வர்த்தக சபை திரையரங்கம்-பிலிம் சேம்பர், சென்னை-6

பங்கு பெறுவோர்:

விழா நடத்துனர்: திருப்பூர் கிருஷ்ணன்

வரவேற்புரை: ந. முருகானந்தம், டாக்குமெண்டரி தயாரிப்பாளர், நியூ ஜெர்சி

டாக்குமெண்டரி வெளியீடு: ஜெயகாந்தன்

டாக்குமெண்டரி முதல் பிரதியை பெறுபவர்: இராமசாமி அய்யர், பாரதியின் நண்பர்

சிறப்புரை: ஜெயகாந்தன்

டாக்குமெண்டரி இயக்குனர் உரை: அம்ஷன் குமார்

டாக்குமெண்டரி விமர்சனம்: தியோடார் பாஸ்கரன்

நன்றியுரை: சாரதா முருகானந்தம்

அவையோர் கருத்தரங்கம்:  நடத்துனர்- எஸ். ஆல்பர்ட்

(ஜெயகாந்தன் உரையின் எழுத்தாக்கம் கோ.ராஜாராம் வெளியிட்ட  “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” புத்தகத்தில் உள்ளது, எனி இந்தியன் பதிப்பகம், 2008)