Category: Miscellaneous

admin

C.V.Raman (USA/Tamil)-(Feb. 10, 2019)

சி.வி.ராமன் (1888-1970) இந்த டாக்குமெண்டரி சி.வி.ராமன் அவர்கள் இந்தியா விஞ்ஞானத்துறையில் உலகளாவிய வகையில் அடியெடுத்து வைக்க உதவியதையும், மாணாக்கர் பலரை விஞ்ஞான முன்னோடிகளாக்கப் பயிற்சி கொடுத்ததையும் நினைவில் நிறுத்தி அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அவரது வழியில் இன்றும் மாணவரை அறிவியல் துறைக்கு ஊக்குவிக்கும் இந்திய ஆசிரியருக்கும் இது ஒரு அஞசலியாகும். சி.வி.ராமன்1930 ஆம் ஆண்டு பௌதிகத் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். இவ்வகையில் ஆசியாவிற்கே பெருமை சேர்த்தவர். 1888இல் திருவானைக்காவலில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த …

admin

Subramania Bharati Documentary (USA/English)-(Dec. 11,2018)

Subramania Bharati (Dec 11, 1882- Sept. 9, 1921) Subramania Bharati, the renaissance figure of modern Tamil Literature, was born in Ettayapuram, Tamilnadu. As a single major force he revolutionized Tamil poetry with great lyrical beauty and brought it closer to people as never before. Early in his life, he was drawn towards mainstream nationalism and …

admin

Subramania Bharati Documentary (USA/Tamil)-(Dec. 11, 2018)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882- செப்டம்பர் 9, 1921) தமிழுக்கு நவீன சிந்தனையையும், தமிழ்க் கவிதைக்குப் புத்துயிரையும் அளித்தவ்ர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. 39 வயது கூட நிரம்பாத தனது குறுகிய வாழ்நாளில் அரசியல், சமூகம், கலை, பத்திரிகை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் உலகளாவிய பார்வையுடன் சாதனைகள் புரிந்தவர். அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் முதல் முழு நீள டாகுமெண்டரி ‘சுப்பிரமணிய பாரதி’. காசி, சென்னை, புதுவை, மதுரை, எட்டயபுரம், கடையம், திருநெல்வேலி என அவர் …

admin

Mantra of Mahakavi (2018)

Thou Shalt not Lie Mahakavi (great poet) Bharati (Dec 11,1882- Sept.11, 1921) was a freedom fighter, religious devotee, spiritualist and an amazing poet. Above all he was a great thinker. He had a rare insight into the past, present and future. He used his insight for promoting the welfare of Tamil language, Indian nation and …

admin

மகாகவியின் மந்திரம் (2018)

பொய் அகல் மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத்  தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர்.  இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து மீட்பதெப்படி என்பதை அறிவு பூர்வமாக சிந்தித்தார். இச்சிந்தனைகள், எழுச்சிமிக்க கவிதைகளாய் உருவெடுத்தன. தமிழ் மொழியைப் பண்டிதர்களிடமிருந்து மீட்பதெப்படி என்பதையும் அறிவு …

S1
admin

நானும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும் (2014)

நானும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும் ஆனந்த் முருகானந்தம் ஹில்ஸ்பரோ நியூ ஜெர்சி 1987 ஆம் ஆண்டு நான் எனது குடும்பத்தாருடன் நியூ ஜெர்சி குடி பெயர்ந்தேன். கல்லூரிப்  படிப்பை ஆஸ்டின், டெக்சாசில் முடித்து வேலை நிமித்தம் இங்கு வந்த எனக்கு  இங்கு ஒரு தமிழ்ச்  சங்கம் இல்லை என்பது ஒரு குறையாயிருந்தது. ஓராண்டிற்கு பின்னர், 1988-இல்  திடீரென்று ஒரு நாள் டாக்டர் சுந்தரம் அவர்களிடமிருந்து   லிவிங்க்ஸ்டன் நகரில் இலக்கியக்  கூட்டம் ஒன்று நடைபெறப்போகும் செய்தி வந்தது. …

admin

மலரும் நினைவுகள் (2015)

மலரும் நினைவுகள் ஜெயகாந்தன் (1934-2015) நடராஜன் முருகானந்தம் நியூ ஜெர்சி ஜெயகாந்தன் அவர்களை முதலில் சிறந்த எழுத்தாளராய்  அறிந்த நான், பின்னர் அவரைச்  சிறந்த பேச்சாளராய் , சிறந்த நண்பராய்  அறிந்தேன். இன்று அவர் இல்லை. அமெரிக்காவில் கடந்த 38 ஆண்டுகளாய்  இருக்கும் நான் சென்னை போகும்போதெல்லாம் இங்கு மெரினா மட்டுமில்லை பாரதி இருந்த வீடும் ஜெயகாந்தன் இருக்கும்  வீடும் உள்ளன என்று நினைத்துக்கொள்வேன். இன்று அவர் இல்லை என்றாலும், சென்னை என்றும் அவர் இருந்த இடமாகத்தான் …

admin

 ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணம் (2008)

 ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணம் ந. முருகானந்தம், நியூ ஜெர்சி ஜெயகாந்தன் எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய எழுத்தாளர். தற்காலத் தமிழ் மொழியின் அழகினை நான் ரசிக்க உதவியவர். தமிழ்ச் சமூகத்தின் மீது எனக்கிருக்கும் அன்பையும், மதிப்பையும் பன்மடங்கு பெருக்கியவர். எழுத்தாளர். பேச்சாளர். சிந்தனையாளர். சுமார் 25ஆண்டுகளாய், கல்வி, தொழில் காரணங்களால், வெளி மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வரும் எனக்கு, தமிழ் நாட்டு ஞாபகம் வரும் போதெல்லாம் சுலபமாக பாஸ் போர்ட், விசா இல்லாமல், ஆகாய விமானம் ஏறாமல் தமிழகம் …