Star Mountain

My travels and other interests

Rural Tamilnadu

மாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)

மாவட்ட ரீதியாக முக்கியப் பிரச்சனைகள்

கன்யாகுமரி

  1. மருத்துவம்
  2. அரசு உதவியின்மை
  3. சாதி
  4. ரேஷன்
  5. பஞ்சாயத்து நிர்வாகம்
  6. குடிநீர்
  7. வீடு
  8. போக்குவரத்து
  9. வேலையின்மை
  10. குடி, சாராயக் கடைகள்

திருநெல்வேலி

  1. ரேஷன்
  2. குடிநீர்
  3. மருத்துவம்
  4. அரசு உதவியின்மை
  5. போக்குவரத்து
  6. முறையான விற்பனை மார்க்கெட்
  7. சாதி
  8. வேலையின்மை
  9. சுகாதாரம்
  10. சாராயம் மற்றும் போதை

தூத்துக்குடி

  1. குடிநீர்
  2. மருத்துவம்
  3. போக்குவரத்து
  4. தலித் பிரச்சனை
  5. வேலையின்மை
  6. மதப்பிரச்சனை
  7. நிர்வாகச் சீர்கேடு
  8. சுகாதாரம்
  9. ரேஷன்
  10. சுடுகாடு

விருதுநகர்

  1. குடிநீர்
  2. மருத்துவம்
  3. ரேஷன்
  4. வேலையின்மை
  5. நிர்வாகச் சீர்கேடு
  6. விவசாயமின்மை
  7. சிறுதொழில் வளர்ச்சியின்மை
  8. சுடுகாடு
  9. சாலை
  10. அரசு உதவியின்மை

ராமநாதபுரம்

  1. குடிநீர்
  2. சாதி
  3. ரேஷன்
  4. சாராயம் மற்றும் போதை
  5. பஞ்சாயத்து நிர்வாகச் சீர்கேடு
  6. போக்குவரத்து
  7. மருத்துவம்
  8. விவசாய உதவியின்மை
  9. சட்டம் ஒழுங்கு
  10. தொழில் வளர்ச்சிக்கான கடன் உதவியின்மை

சிவகங்கை

  1. குடிநீர்
  2. ரேஷன்
  3. மருத்துவம்
  4. பஞ்சாயத்து நிர்வாகச் சீர்கேடு
  5. பாதுகாப்பான வீடு
  6. வேலையின்மை
  7. சாதி
  8. சாராயம் குடி
  9. தொழில் வளர்ச்சிக்கான உதவியின்மை
  10. விவசாய உதவியின்மை

மதுரை

  1. குடிநீர்
  2. விவசாய உதவியின்மை
  3. ரேஷன்
  4. மருத்துவம்
  5. மார்க்கெட்டிங்
  6. மது, சாராயக் கடைகள்
  7. அரசு உதவியின்மை
  8. சுகாதாரம்
  9. தெரு விளக்குகள்
  10. பஞ்சாயத்து நிர்வாகம்

புதுக்கோட்டை

  1. குடிநீர்
  2. ரேஷன்
  3. மருத்துவம்
  4. சாலை
  5. வேலையின்மை
  6. விவசாய உதவியின்மை
  7. சுகாதாரம்
  8. அரசு உதவியின்மை
  9. தொலை தொடர்பு
  10. தொழில் வளர்ச்சியின்மை

திண்டுக்கல்

  1. மருத்துவம்
  2. ரேஷன்
  3. குடிநீர்
  4. கழிவுபொருள் சீர்கேடு
  5. சாலை
  6. அரசு உதவியின்மை
  7. சுகாதாரம்
  8. சூழல் சீர்கேடு
  9. விவசாய உதவியின்மை
  10. நிர்வாகச் சீர்கேடு

தேனி

  1. குடிநீர்
  2. சாதி
  3. ரேஷன்
  4. குடி மற்றும் சாராயம்
  5. அரசு உதவியின்மை
  6. பஸ் சாலை
  7. மருத்துவம்
  8. விவசாய உதவியின்மை
  9. நிர்வாகச் சீர்கேடு
  10. கழிப்பிண வசதியின்மை

திருச்சி

  1. மருத்துவம்
  2. ரேஷன்
  3. விவசாய உதவியின்மை
  4. சாதிய ஒடுக்குமுறை
  5. முறையான வீடு
  6. போக்குவரத்து
  7. முறையான வணிகசந்தை
  8. பாசன வசதி
  9. பஞ்சாயத்து நிர்வாகம்
  10. கழிப்பிடம்

தஞ்சை

  1. நிர்வாகச் சீர்கேடு
  2. மருத்துவம்
  3. சாராயம் மற்றும் குடி
  4. ரேஷன்
  5. சாதிய ஒடுக்குமுறை
  6. விவசாய பாசனப் பிரச்சனை
  7. சந்தை
  8. அரசு உதவியின்மை
  9. சுகாதாரம்
  10. கோவில் பராமரிப்பின்மை

சேலம்

  1. ரேஷன்
  2. மருத்துவம்
  3. சாதி
  4. சாராயம் மற்றும் குடி
  5. நிர்வாகச் சீர்கேடு
  6. விவசாயப் பாசன வசதி
  7. சாலைப் போக்குவரத்து
  8. கழிப்பிட வசதி
  9. கட்டிட வசதியின்மை
  10. கந்துவட்டி மற்றும் பைனான்ஸ்

தர்மபுரி

  1. குடிநீர்
  2. மருத்துவம்
  3. ரேஷன்
  4. சால்
  5. விவசாய வேலையின்மை
  6. சாராயம் மற்றும் போதை
  7. தலித் பிரச்சனை
  8. சுகாதாரம்
  9. பஞ்சாயத்து நிர்வாகம்
  10. சந்தை

வேலூர்

  1. குடிநீர்
  2. ரேஷன்
  3. கழிப்பிடம்
  4. மருத்துவம்
  5. நிர்வாகச் சீர்கேடு
  6. சுகாதாரம்
  7. சாலைப் போக்குவரத்து
  8. விவசாய உதவியின்மை
  9. சிறு தொழில் வளர்ச்சியின்மை
  10. சாராயம் மற்றும் குடி

திருவண்ணாமலை

  1. குடிநீர்
  2. மருத்துவம்
  3. ரேஷன்
  4. சாராயம் மற்றும் குடி
  5. சுகாதாரம்
  6. பஞ்சாயத்து நிர்வாகம்
  7. அன்றாட கந்துவட்டி
  8. விவசாய உதவியின்மை
  9. சந்தை
  10. புதிய வேலை வாய்ப்புகள்

கடலூர்

  1. மருத்துவம்
  2. ரேஷன்
  3. சாராயம் மற்றும் குடி
  4. போக்குவரத்து
  5. பஞ்சாயத்து நிர்வாகச் சீர்கேடு
  6. சந்தை
  7. விவசாய விற்பனை முறைகேடு
  8. கழிப்பிட வசதியின்மை
  9. தலித் பிரச்சனை
  10. அரசாங்க கடன் உதவியின்மை

திருவாரூர்

  1. மருத்துவம்
  2. சாலை மற்றும் போக்குவரத்து
  3. விவசாய உதவியின்மை
  4. ரேஷன்
  5. விவசாய வணிக ஏற்பாடுகள்
  6. சாராயம் மற்றும் குடி
  7. நிர்வாகச் சீர்கேடு
  8. சுகாதாரம்
  9. இலவச நிலப்பட்டா
  10. பெண்கள் கடன் உதவி

ஈரோடு

  1. ரேஷன்
  2. மருத்துவம்
  3. சாலைப் போக்குவரத்து
  4. நீர்ப்பாசனம்
  5. விவசாய உதவியின்மை
  6. நிர்வாகச் சீர்கேடு
  7. சுகாதார மையங்கள்
  8. சந்தை
  9. அரசு கடன் உதவியின்மை
  10. கழிப்பிடங்கள்

கோயம்புத்தூர்

  1. மருத்துவம்
  2. ரேஷன்
  3. விவசாயப் பணிகளுக்கு ஆள் தேவை
  4. கழிப்பிட வசதி
  5. நிர்வாகச் சீர்கேடு
  6. போக்குவரத்து
  7. குடிநீர்
  8. விவசாய விற்பனைக் கூடங்கள்
  9. தொலைபேசி
  10. கால்வாய் பராமரிப்பு

நீலகிரி

  1. மருத்துவம்
  2. முறையான வீடு
  3. அரசு உதவியின்மை
  4. போக்குவரத்து
  5. குடி
  6. விவசாய உதவியின்மை
  7. ரேஷன்
  8. கழிப்பிட வசதி
  9. தகவல் தொடர்பு
  10. பொது நூலகம்

காஞ்சிபுரம்

  1. குடிநீர்
  2. மருத்துவம்
  3. குடி, சாராயம்
  4. அரசு உதவியின்மை
  5. நிர்வாகச் சீர்கேடு
  6. தகவல் தொடர்பு
  7. கழிப்பிட வசதி
  8. சாலை
  9. விவசாய உதவியின்மை
  10. புதிய தொழில் வளர்ச்சியின்மை

சென்னை

  1. குடிநீர்
  2. ரேஷன்
  3. குடி
  4. நிர்வாகச் சீர்கேடு
  5. சுகாதார வசதிகள்
  6. போக்குவரத்து
  7. மருத்துவம்
  8. அரசு உதவியின்மை
  9. தொழில் வளர்ச்சியின்மை
  10. விவசாய உதவியின்மை

 

 

You Might Also Like